இந்தியா, தமிழகம்மெட்ரோ தடம் – கோவில்களுக்கு பாதிப்பில்லை Posted on June 20, 2022 by Siva 20 Jun சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டத்தில் கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாது மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வடபழனி முருகன் உள்ளிட்ட கோயில் நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Siva அக்னிபத் திட்டம் – மதுரையில் போராட்டம் தமிழகத்தில் வணிக வளாகங்களில் ஏசி பயன்படுத்த தடை!!