ஓபிஎஸ் கோரிக்கை – காவல்துறை நிராகரிப்பு

ஓபிஎஸ் கோரிக்கை காவல்துறை நிராகரிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை நிராகரிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆவடி காவல் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

பொதுக்குழு கூட்டம் உள் அரங்கத்தில் நடைபெறுவதால் தடை விதிக்க முடியாது;

உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் படி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் ஆணையர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.