இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது ‘விக்ரம்’ திரைப்படம், 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விக்ரம் வெளியாகி 19 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஓ.டி.டி தளத்தில் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் வரும் ஜூலை 8-ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.