நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் செய்யாத அலப்பறைகள் கிடையாது.இதன் காரணமாகவே அவருக்கு தமிழ் திரையுலகில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்.
தற்போது அவர் அதையெல்லாம் தாண்டி மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ளார்.
இப்போது அவர் அப்படியே தலைகீழாக மாறி விட்டாராம். அவர் படப்பிடிப்புகளில் எவ்விதமான பிரச்சனையும் செய்யாமல் சுற்றி சுற்றி வேலை செய்துகொண்டிருக்கிறாராம்.
இதைப் பார்த்த படக்குழுவினர் வடிவேலுவா இது என்றும் ஒருவேளை மனிதன் திருந்திவிட்டாரா என்றும் ஆச்சரியப்பட்டு போயிருக்கின்றனர்.