இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் தேவைகளின் அடிப்படையில் மட்டும் தென்காசி ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது சில மாதங்களாக தான் கொரோனாவிற்கு முந்தைய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற தென்காசி.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமல்லாது பயணிகள் ரயில்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. இது தவிர கூடுதலாக முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது