கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவு

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்

அலுவலகத்தில் தெர்மல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.