ZOHO நிறுவனம் எப்போது பங்குச்சந்தைக்கு வரும் என்ற கேள்விக்கு, “கொரோனாவால் SaaS துறையின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது கணிக்கப்படாவிட்டாலும் மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் எச்சரிக்கைகள் வந்துள்ளன.
பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் அதிகப்படியான ப்ரெஷரை எதிர்கொள்கின்றன.
எங்களுக்கு இப்போது அது வேண்டாம் என, அதன் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு கூறினார்.