மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க உத்தரவு!

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ₨5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு