ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அர்ச்சனா.
இந்நிலையில் அர்ச்சனாவுக்கு 40வது பிறந்தநாளை கொண்டாடிய போது அவரது மகள் ஸாரா அவருக்கு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தை படித்து பார்த்த உடன் அர்ச்சனா உணர்ச்சி மிகுதியால் ஆனந்தக்கண்ணீருடன் கதறி அழுத காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.