தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
எனவே விண்ணப்தாரர்கள் நாளை (14-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை மறுகூட்டலுக்கு ஜூலை 15ம் தேதி முதல் 19ம் தேதி வரைக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.