ஈரோடு மாவட்டத்தில் சிறுமிக்கு தெரிவிக்காமல் அவருடைய கருமுட்டையை விற்பனை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் கருமுட்டை விற்பனையில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் மேலும் இது போன்ற தவறுகள் நீடிப்பதை தடை செய்ய வேண்டும். இது குறித்து விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்