இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது
247 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி நிலையில் 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்பட 3 பேர் டக் அவுட் ஆகினர்