கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம்: ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம்: ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு

கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி. இதனையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணற்காக இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் வகையிl இந்த நடைப்பயணம் இருக்கும்.

அதேபோல் குஜராத் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையிலும் இந்த நடைபயணம் இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறப்படுகிறது