இலவசமாக கிடைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: பொதுமக்களுக்கு பாக்யராஜ் வேண்டுகோள்

இலவசமாக கிடைப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: பொதுமக்களுக்கு பாக்யராஜ் வேண்டுகோள்

அரசுகள் இலவசமாக கொடுப்பதை பொது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாமென கே பாக்யராஜ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மக்களுக்கு தற்போது எல்லாம் இலவசமாகக் கிடைப்பதாகவும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் என்றும் இனிமேல் யாரும் இலவசமாக கொடுத்தால் அதை வாங்கப் போவதில்லை என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்

பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கிய ‘தஹ்’ என்ற திரைப்படத்தின் விழாவில் கே பாக்யராஜ் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது