பங்குச்சந்தையின் சென்செக்ஸ்: இன்று ஏற்றமா? இறக்கமா?
கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது.
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 6 புள்ளிகள் உயர்ந்து 60955 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 18145 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது