பாபர் மசூதி வழக்கு: அத்வானி விடுதலை ரத்தா?

பாபர் மசூதி வழக்கு: அத்வானி விடுதலை ரத்தா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவரது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது

இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்தது சரியே என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இதனை அடுத்து அத்வானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.