சென்னை – மைசூரு, தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இன்று தொடக்கம்!
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் வரையிலான மைசூர் – சென்னை விரைவு ரயிலை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
வந்தே பாரத் ரயில் மைசூரில் இருந்து பெங்களூர் வழியாக சென்னைக்கு வரும்.
சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடையும்
மறுமார்க்கமாக மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை வந்தடையும்
சென்னை மைசூர் கட்டணம் ரூ.1200
சென்னை பெங்களூரு கட்டணம்: ரூ.995