பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் சரிவா?

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் சரிவா?

இந்திய பங்குச் சந்தை நேற்று சுமார் 170 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையில் சற்று குறைந்துள்ளது

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 137 புள்ளிகள் குறைந்து 601482 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

அதே போல் நிப்டி 40 புள்ளிகள் குறைந்து 18293 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது