4 மாவட்ட மக்களே உஷார்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை!

4 மாவட்ட மக்களே உஷார்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் உள்பட பல பகுதிகளில் மிதமான மழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருவன;

1. கோயம்புத்தூர்

2. தென்காசி

3. திருநெல்வேலி

4. கன்னியாகுமரி