ஏர் இந்தியாவுடன் இணைகிறது விஸ்தாரா: டாடா அறிவிப்பு

ஏர் இந்தியாவுடன் இணைகிறது விஸ்தாரா: டாடா அறிவிப்பு

ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இணைக்க டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாராவை இணைக்க உள்ளதாகவும் இந்த இணைப்பு அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளனர்

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைக்கப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது