ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து மாமனார் போட்டி!

ஜடேஜாவின் மனைவியை எதிர்த்து மாமனார் போட்டி!

குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் ஜாம்நகர் என்ற தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டியிடுகிறார்.

அதே தொகுதியில் ஜடேஜாவின் தந்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜாம் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக ஜடேஜாவின் தந்தை தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஜராத் சட்டசபை தேர்தலில் ஜடேஜாவின் குடும்பத்தின் மாமனார் மற்றும் மருமகள் நேருக்கு நேர் மோத உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது