லைகா நிறுவனத்தின் படத்தை வாங்கிய சன் டிவி
லைகா நிறுவனம் தயாரித்த திரைப் படத்தை சன் டிவி சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது.
வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது
சுராஜ் இயக்கத்தில் இமான் இசையில் உருவாகிய இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது
அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.