மோகன் ஜி பகாசூரனின் செம ஆக்டிங் கொடுத்த செல்வராகவன்!
மோகன் ஜி பகாசூரனின் செம ஆக்டிங் கொடுத்த செல்வராகவன் காட்சிகள் டிரைலரில் வெளியாகியுள்ளன.
செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசுரன் படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அடுத்தடுத்து கொலைகள் செய்யும் ஒரு கொடூர மனிதராக செல்வராகவன் நடித்துள்ளார்
இளம் பெண்களை தவறாக பயன்படுத்தும் நயவஞ்சகர்களை கொல்லும் கேரக்டரில் செல்வராகவன் நடித்துள்ளார்
மேலும் இந்த படம் சமூகத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய பிரச்சனையை சொல்லும் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.