பாஸ்போர்ட் பெற்றவர்கள் எத்தனை பேர்? கேரளா முதலிடம்

பாஸ்போர்ட் பெற்றவர்கள் எத்தனை பேர்? கேரளா முதலிடம்

இந்தியா முழுவதும் பாஸ்போர்ட் பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது

ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 9.5 கோடி பேர்களுக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதிகமாக பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் முதலாவது இடத்தில் கேரளா உள்ளது என்றும் அம்மாநிலத்தில் மட்டும் ஒரு கோடி பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது