விஜய்யின் ‘வாரிசு’ டிரைலர் ரிலீஸ்!
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் தில் ராஜூ தயாரிப்பில் உருவான திரைப்படம் வாரிசு. இந்த படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
எதிர்பார்த்தது போலவே இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் இணைந்து இருப்பதால் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது டிரைலரில் உள்ள காட்சிகள் உறுதி செய்துள்ளது.
இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த ட்ரெய்லர் நிச்சயம் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.