தமிழகம், நிகழ்வுகள்பெண் டாக்டர் தற்கொலை Posted on November 23, 2013March 11, 2014 by Dhivya Karthick வடபழனியில் குடும்ப தகராறு காரணமாக, பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், அவரது 14 வயது மகனுக்கும் விஷ ஊசி போட்டதில், அவர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Dhivya Karthick கர்நாடக மாநில அமைச்சர் சந்தோஷ் ராஜினாமா இங்கிலாந்து நீதிமன்றம் பாக் விமானிக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை விதிப்பு