ஆரம்பம் முதல் பலவித குழப்பங்கள் கொண்ட பாரதிய ஜனதா கூட்டணி கடைசியாக இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி, இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இன்று சென்னை வந்த பாரதிய ஜனதா தேசிய தலைவர் முன் வைகோ, விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டணியை இறுதி செய்தனர். இதன்படி தமிழகத்தின் 39 தொகுதிகளும், புதுச்சேரியின் ஒரு தொகுதியும் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என முடிவு செய்யப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியில் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் விபரம் வருமாறு:
தே.மு.தி.க.
1.திருவள்ளூர்
2. மத்திய சென்னை
3. வடசென்னை
4. கள்ளக்குறிச்சி
5. சேலம்
6. திருச்சி
7. திண்டுக்கல்
8. கடலூர்
9.மதுரை
10.நெல்லை,
11.விழுப்புரம்
12. நாமக்கல்
13. கரூர்
14. திருப்பூர்
பா.ஜனதா
1.தென்சென்னை,
2.வேலூர்,
3.கோவை,
4.தஞ்சை,
5.சிவகங்கை,
6.நீலகிரி,
7.ராமநாதபுரம்,
8. கன்னியாகுமரி.
பா.ம.க.
1. அரக்கோணம்
2. கிருஷ்ணகிரி
3. தருமபுரி
4. ஆரணி
5. சிதம்பரம்
6. மயிலாடுதுறை
7. திருவண்ணாமலை
8. நாகப்பட்டினம்
ம.தி.மு.க
1. காஞ்சிபுரம்
2. ஈரோடு
3. தேனி
4. விருது நகர்
5. தூத்துக்குடி
6. ஸ்ரீபெரும்புதூர்
7. தென்காசி
கொங்கு நாடு தேசிய கட்சி
1.பொள்ளாச்சி
ஐ.ஜே.கே.
- பெரம்பலூர்