இந்தியா முழுவதும் புகழ் பெற்று விளங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
பணி: Cabin Crew
வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள் – 157 செ.மீ உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
மொழி அறிவு: ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் விவரம்:
01. மும்பை
தேதி மற்றும் நேரம்: April 5, 2014 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: Kaledonia, HDIL Building, 4th Floor, Off Western Express Highway, Sahar Road, Near Andheri East Railway Station, Andheri East, Mumbai – 400069.
02. தில்லி
தேதி: April 5, 2014 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: 20/4, Palm Court, 4th Floor, Sukhrali, Gurgaon.
03. பெங்களூர்
தேதி மற்றும் நேரம்: April 9, 2014 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: Institute of Hotel Management, S.J.Polytechnic Campus, Seshadri Road, Bengaluru – 560001.
04. கல்கத்தா
தேதி மற்றும் நேரம்: April 12, 2014 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: New Link Building, 1st Floor, Domestic Terminal, (Opposite Cafe Coffee Day) NSCBI Airport, Kolkata-700052.
05. பெங்களூர்
தேதி மற்றும் நேரம்: April 24, 2014 அன்று காலை 10 முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: Institute of Hotel Management, S.J.Polytechnic Campus, Seshadri Road, Bengaluru – 560001.
06. மும்பை
தேதி மற்றும் நேரம்: April 26, 2014 அன்று காலை 10 முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: Kaledonia, HDIL Building, 4th Floor, Off Western Express Highway, Sahar Road, Near Andheri East Railway Station, Andheri East, Mumbai – 400069.
07. ஹைதராபாத்
தேதி மற்றும் நேரம்: April 26, 2014 அன்று காலை 10 முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: CTO, Jet Airways (I) Ltd, Flat 203, Summit Apartments, 5-10-188/2,Hill Fort Road, Hyderabad.500004
06. கல்கத்தா
தேதி மற்றும் நேரம்: April 26, 2014 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை
நேர்முகத் தேர்வு மையம்: New Link Building, 1st Floor, Domestic Terminal, (Opposite Cafe Coffee Day) NSCBI Airport, Kolkata-700052.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.jetairways.com/EN/IN/Careers/Careers.aspx என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.