தமிழகத்தில் 72.8 சதவிகித ஓட்டுப்பதிவு. சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்.

8தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் 72.8 சதவீதமும், புதுச்சேரியில் 83 சதவீதமும் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 63.98 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னையில் ஓட்டுப்பதிவு மந்தமாக உள்ளது. தமிழகத்தில் மிக அதிகமாக தர்மபுரியில் 80.99 சதவீதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 57.86 சதவீதமும் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

தொகுதிகள் வாரியாக ஓட்டுபதிவு சதவீத விபரங்கள் வருமாறு:
திருவள்ளூர் (தனி) 74.75 %

வட சென்னை 64.63 %

தென் சென்னை 57.86 %

மத்திய சென்னை 60.90 %

ஸ்ரீபெரும்புதூர் 61.19 %

காஞ்சிபுரம் (தனி) 64.08 %

அரக்கோணம் 77.08 %

வேலூர் 72.32 %

கிருஷ்ணகிரி 77.33 %

தருமபுரி 80.99 %

திருவண்ணாமலை 77.05 %

ஆரணி 80.03 %

விழுப்புரம் (தனி) 76.02 %

கள்ளக்குறிச்சி 77.23 %

சேலம் 77.29 %

நாமக்கல் 79.15 %

ஈரோடு 75.61 %

திருப்பூர் 71.26 %

நீலகிரி (தனி) 74.30 %

கோவை 68.94 %

பொள்ளாச்சி 72.84 %

திண்டுக்கல் 78.29 %

கரூர் 79.88 %

திருச்சி 70.43 %

பெரம்பலூர் 80.12 %

கடலூர் 77.60 %

சிதம்பரம் (தனி) 79.85 %

மயிலாடுதுறை 75.40 %

நாகப்பட்டினம் (தனி) 76.69 %

தஞ்சாவூர் 75.02 %

சிவகங்கை 71.47 %

மதுரை 65.46 %

தேனி 72.56 %

விருதுநகர் 72.19 %

ராமநாதபுரம் 68.84 %

தூத்துக்குடி 69.12 %

தென்காசி (தனி) 74.30 %

திருநெல்வேலி 66.59 %

கன்னியாகுமரி 65.15 %

புதுசேரி 82.18 %

ஆலந்தூர் பேரவை 63.98 %

Leave a Reply