ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை, ராஜஸ்தான் அணிகள் வெற்றி.

1அ7வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் மும்பை அணியும், இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றது.

மும்பை மற்றும்  பஞ்சாப் அணி இடையே நடந்த போட்டியின் விபரம்

பஞ்சாப் அணி        168/5 20 ஓவர்கள்

புஜாரா         19
சேவாக்        1
ஷாஹா        59
மாக்ஸ்வெல்    45
பெய்லி        15
மில்லர்        16
ஜான்சன்        0
உதிரிகள்        13

மொத்தம்        168

மும்பை அணி         170/5 19.1 ஓவர்கள்

டங்க்        5
கவுதம்        33
ராயுடு        8
ரோஹித் சர்மா    39
ஆண்டர்சன்    35
போல்லார்டு    28
தார்ரே        16
உதிரிகள்        6

மொத்தம்        170

ஆட்டநாயகன் ஆண்டர்சன் (மும்பை)

இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

ஸ்கோர் விபரம்

டெல்லி அணி     : 152/5 20 ஓவர்கள்

டீ காக்        42
முரளிவிஜய்    13
பீட்டர்சன்    14
தினேஷ் கார்த்திக் 12
டுமினி        39
ஜாதவ்        28
பார்நெல்        0
உதிரிகள்        4

மொத்தம்        152

ராஜஸ்தான் அணி 156/3 18.3 ஓவர்கள்

ரஹானே        12
கே.கே.நாயர்    73
சாம்சன்        34
பாட்டியா        17
வாட்சன்        16

உதிரிகள்        4

மொத்தம்        156

ஆட்டநாயகன்    கே.கே.நாயர்.(ராஜஸ்தான்)

Leave a Reply