இன்று காலை எட்டு மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது.
காலை 10 மணிநிலவரப்படி
இந்தியா
பாஜக கூட்டணி 302 முன்னிலை
காங்கிரஸ் கூட்டணி 76 முன்னிலை
மற்றவை 150 முன்னிலை
தமிழ்நாடு
அதிமுக 37 முன்னிலை
பாஜக 2 முன்னிலை
திமுக 0