இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி. இந்தியா 290/9

test cricketஇந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. ரஹானே 103 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் வெகு அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

ஸ்கோர் விபரம்:

முரளி விஜய்    24
தவான்        7
புஜாரா        28
விராத் கோஹ்லி    25
ரஹானே        103
தோனி        1
ஜடேஜா        3
பின்னி        9
பி.குமார்        36
முகமது ஷமி    14
இஷாந்த் சர்மா    28

மொத்தம்        290

Leave a Reply