இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரி பணி

indianbankசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 251 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 251

பணி: சிறப்பு அதிகாரிகள்

1. Assistant Manager (Industry)- 67

2. Manager (Specialized Verticals – Credit, Risk, HR & Marketing)- 90

3. Manager (Treasury/ Financial Products/ Financial Services)- 40

4. Manager (Planning & Economist)- 18

5. Manager (Security) – 11

6. Manager (Cost Accountant)- 02

7. Manager (Corporate Communications)- 02

8. Senior Manager (Treasury)- 04

9. Senior Manager (Risk Management)- 03

10. Chief Manager (Credit)- 10

11. Chief Manager (Economist)- 02

12. Chief Manager (Chartered Accountant)- 01

13. Chief Manager (Risk Management)- 01

வயது வரம்பு: 21 – 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.550 + 50 தபால் கட்டணம்) SC,ST,PWD பிரிவினருக்கு தபால் கட்டண் ரூ.50 மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2014

மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/adv_spec_2014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply