ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும்
அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டிய முடியாது!
ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது!!- எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்
4 வருட சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் இல்லை –
ஜெயா, சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே சிறைக்கு சென்றே ஆக வேண்டும்
ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம்
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு -10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது!
ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!
பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 5 கிமீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு
ரகளையில் ஈடுபட்ட 100 அதிமுகவினர் கர்நாடக போலீசாரால் கைது
சென்னையில் இருந்து இன்றிரவு ஆம்னி பேருந்துகள் இயங்காது
சென்னையில் ஜெ.வின் போயஸ் தோட்டம் வீடு முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி!
ஜெ. தீர்ப்பு எதிரொலி… சென்னையில் மாநகர பேருந்துகள் நிறுத்தம் -பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடல்
நெல்லை, நாகர்கோவிலில் ரயிலை மறித்து அதிமுகவினர் போராட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை, இரவுக் காட்சிகள் ரத்து -தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு