பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் 12 முக்கிய நகரங்களின் பெயர்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்கரங்களின் பெயர்கள் வருமாறு:
1. பெங்களூர் : பெங்களூர்
2. மைசூர் : மைசூரு
3. பெல்காம் :பெலகாவி,
4. மங்களூர் : மங்களூரு,
5. குல்பர்கா- : கலபுராகி,
6. ஹூப்ளி : ஹுப்பள்ளி,
7. ஷிமோகா :சிவமோகா,
8. சிக்மகளூர் :சிக்கமங்களூரு,
9. பெல்லாரி :பல்லாரி,
10. பீஜப்பூர் :விஜபுரா அல்லது விஜயபுரா,
11. ஹோஸ்பேட் :ஹொசப்பேட்டை,
12. தும்கூர் :தும்மகூரு.