கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் Kerla State Electronics Development Corporation-ல் காலியாக உள்ள மேலாளர் மற்றும் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Production)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.58,432
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electronics & Communication Eng, Electrical and Electronics, Mechanical, Computer Science, Instrumentation துறையில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Manager (Engineering)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.58,432
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ECE, EEE பொறியியல் துறையில் பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Manager (Planing)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.58,432
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ECE,EEE,Mechanicalதுறையில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்
பணி: Engineer (Trainee)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.41,666
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்
தகுதி: ECE,EEE, Mechanical, Computer Science துறையில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.swg.keltron.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.swg.keltron.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.