உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி

khc

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 14 ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:  HCE 726/2011

தேதி: 12.11.2014

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 14

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Heavy vehicles அல்லது  light motor vehicles ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: SC, ST பிரிவினருக்கு 40க்குள்ளும், OBC பிரிவினருக்கு 38க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.150. இதனை Registrar General, High Court of Karnataka, High Court Buildings, Bangalore-560001 என்ற பெயருக்கு Postal Orderஆக செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,600 – 21,000

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in/recruitmentNotifications/DriversNOTIFICATION-14%20POSTS.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply