தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டும் வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்(என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் பட்டதாரி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 390
I. Technician Apprenticeship Training (TAT)- 210
1. Mechanical Engineering – 70
2. Electrical Engineering – 60
3. Civil Engineering – 20
4. Instrumentation – 10
5. Chemical Engineering – 10
6. Mining Engineering – 10
7. Computer Science & Engineering – 10
8. Electronics & Communication – 10
9. Commercial Practice – 10
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
II. Graduate Apprenticeship Training (GAT) – 180
1. Mechanical Engineering – 50
2. Electrical Engineering – 50
3. Civil Engineering – 15
4. Instrumentation – 10
5. Chemical Engineering – 10
6. Mining Engineering – 10
7. Computer Science & Engineering – 10
8. Electronics & Communication – 10
9. Transportation Engineering – 15
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ மற்றும் டிகிரி பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager,
Employee Development Centre,
Neyveli Lignite Corporation Limited.
Block:20.
Neyveli – 607 803.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014
விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.01.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேதகங்கள் முழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/GAT-TAT-ADVERT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.