தேசிய அருங்காட்சியகத்தில் சயின்டிஸ்ட் பணி

download (5)

இந்திய சுற்றுசுழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வரலாற்று ஆய்வகத்தில் சயின்டிஸ்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/01/2014-P-III

 பணி: Scientist-“B”

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Zoology,Botany,Geology, Life Science, Environmental Science, Wildlife போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநிலத்தில் செயல்பட்டு வரும் இயற்கை அருங்காட்சியகத்தில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Museology துறையில் சான்றிதழ் படிப்பு முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

 

பணி: Scientist-“D”

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Civil Eng துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Environmental Eng, Public Health Eng, Design, Construction, Implementation, Operation & Maintenance of Sewage Systems போன்ற ஏதாவதொரு துறையில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Scientist-“E”

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Civil Eng துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Environmental Eng, Public Health Eng, Design, Construction, Implementation, Operation & Maintenance of Sewage Systems,Pollution Control Works போன்ற துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Veterinary Officer (National Zoological Park)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Veterinary Science துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வன விலங்கு மற்றும் பறவைகளை கையாளுவதில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, ஆராய்ச்சி மற்றும் செயல்முறை, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் அனைவரும் பயணச்சீட்டை சமர்ப்பிக்கும் பொருட்டு 3-ம் வகுப்பு A/C ரயில் அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில்Drawing & Disbursing Officer, Ministry of Environment, Forests and Climate Change, New Delhi என்ற பெயருக்கு குறுக்கு கோடிட்ட Bank Draft செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.envfor.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Section Officer (P.III), Ministry of Environment, Forests and Climate Change, 1st Floor, Block-Prithivi, Indira Paryavaran Bhawan, Jor Bagh Road, Aliganj, New Delhi – 110003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.envfor.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply