நேற்று பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு தாக்குதலில் பலியான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த புகைப்படங்களும், இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களும் முதல்முறையாக வெளிவந்துள்ளன.
இந்த தாக்குதலில் 148 மாணவர்களும் ஒருசில ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் வகுப்பறை எங்கும் ஒரே ரத்த வெள்ளமாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. மனதை திடப்படுத்திக்கொண்டு கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்.