சுப்பிரமணியன் சுவாமியின் ஃபேஸ்புக் பக்கம் திடீர் முடக்கம்.

Subramaniam_Parody_Facebookபத்து லட்சம் பேர் பின் தொடரும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய  தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் ஃபேஸ்புக் பக்கத்தை ஃபேஸ்புக் நிர்வாகம் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

சுப்பிரமணியன் சுவாமி அளித்த வேண்டுகோளின்படி அவரது பெயரில் இருந்த போலியான ஃபேஸ்புக் பக்கங்களை நீக்குவதற்கு பதிலாக ஃபேஸ்புக் நிர்வாகம், அவரது உண்மையான பக்கத்தையே நீக்கிவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது கண்டனத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply