கர்நாடக மாநிலம் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் கேஜிபி என அழைக்கப்படும் காவேரி கிராமின் வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer Scale-III
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25700 – 31500
வயது வரம்பு: 21 – 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale-II (General Banking Officer)
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 – 28100.
பணி: Officer Scale-II (IT)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 – 28100
வயது வரம்பு: 21 -32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale-II (CA)
தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 – 28100.
வயது வரம்பு: 21 – 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale-II (Law)
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 – 28100.
வயது வரம்பு: 21 – 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale-II (Treasury Manager)
தகுதி: சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.19400 – 28100
வயது வரம்பு: 21 – 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale-II (Agricultural Officer)
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19400 – 28100
வயது வரம்பு: 21 – 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale-I
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14500 – 25700
வயது வரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Assistant (Multipurpose)
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7200 – 19300.
வயது வரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2015.
விண்ணப்பிக்கும் முறை: www.kaverigrameenabank.com என்ற இணையதளத்தின்ம மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kaverigrameenabank.com/images/pdfs/notify2.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.