+2 தகுதிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணியாளர் பணி

airindia

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு பிராந்தியத்தில் காலியாக உள்ள விமான பணியாளர் பணியிடங்களை 5 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Cabin Crew

காலியிடங்கள்:

ஆண்கள்: 31

பெண்கள்: 30

வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 20 – 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 முடித்து ஏதாவதொரு விமான நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருட Cabin Crew ஆக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2015, 05.01.2015 இரு நாட்களும் நடைபெறும். அன்றைய தினம் காலை 9.30 மணிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Executive Director (NR)’s

Office Complex,

Air India Limited, Northern Region,

IGI Airport, Terminal-1, Near Old Lufthansa Hanger,

JAL Road, New Delhi – 110037.

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10000 உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குபின் 5 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அதன்பிறகு மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்ள் அறிய www.airindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply