புது தில்லியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரன்ஸ்போர்ட்-யில் 2015-16ம் ஆண்டிற்கான தொலைதூரக் கல்வி முறையில் டிப்ளமோ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பின் பெயர்: Transport Economics and Management
கால அளவு: ஒரு வருடம்
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கல்விக்கட்டணம்: :ரூ.5000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டிடி-யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Room No.17 (G-40), Rail Bhavan, Raisina Road, Above Central Secretariat metro Station, New Delhi – 110 001. website: www.irt-india.com