பனாரஸ் இந்து பல்கலையில் எம்.பி.ஏ. படிப்பு

download (5)

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், எம்.பி.ஏ. சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2015ம் கல்வியாண்டில் வழங்கப்படும் இப்படிப்பில் சேர ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1500. SC/ST பிரிவினருக்கு ரூ.800 மட்டுமே.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி – ஜனவரி 21.

மேலதிக தகவல்களுக்கு http://www.bhu.ac.in/

Leave a Reply