100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னிலியோன்.

sunny videoகனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டில் தற்போது கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன் பாலில் குளித்த காட்சி ஒன்று ‘லீலா’ என்ற திரைப்படத்திற்காக சமீபத்தில் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டது.

இந்த படப்பிடிப்பிற்காக 100 லிட்டர் பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜஸ்தானில் கடும் குளிர் இருந்த காரணத்தால் பாலில் போதிய அளவு சூடான தண்ணீர் கலக்கப்பட்டு அந்த குளியல் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த குளியல் காட்சிகளோடு இணைந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது டக்குழுவினர்களில் இருந்த ஒருவர் சன்னிலியோனை ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்., இந்த வீடியோவில் சன்னிலியோனின் அரைநிர்வாண காட்சிகளும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாலில் குளித்துவிட்டு அவர் உடைமாற்றும் அறையில் இருந்தபோது மறைவாக வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமிரா மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், திடுக்கிடும் தகவல்கள் வட இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கடும் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனடியாக புகார் செய்ததால் இணையத்தில் இருந்து அந்த வீடியோ ஒருசில நிமிடங்களில் டெலிட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் எந்த ஊடகங்களும் இந்த வீடியோவை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்யக்கூடாது என்று எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Leave a Reply