சன்னா தால் பர்பி

chana dal burfi

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு -10 உடைத்தது
ஏலக்காய் -1 தேக்கரண்டி
பிஸ்தா -2 தேக்கரண்டி
நெய் – 1/2 கப்
பால் – 450 மில்லி
துறுவிய தேங்காய் – 1/2 கப்
கடலை பருப்பு-100 கிராம்
{nestle}மில்க் மெயிட் 1/2 கப்
உப்பு -1/2 சிட்டிகை

செய்முறை

  • கடலை பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். 
  • அதனை  2கப் பாலில் வேகவைத்துக்கொள்ளவும். 
  • நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அரைத்த பருப்பு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும். 
  • லேசாக ப்ரவுன் ஆகி வரும் போது மில்க் மெயிட் ஊற்றி நன்கு கிளரவும்.
  • பிறகு மீதி பால் ஊற்றி  நன்கு வற்ற விடவும்.
  • பின் பாதாம் பிஸ்தா பருப்பு தேங்காய் ஏலம் போட்டு நன்றாக சுருண்டு பர்பி பதம் வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.
  • பின்பு வாணலியை கீழே இறக்கி, வைக்கவும்.
  • ஒரு தட்டில் நெய் தடவி பர்பி கலவையை கொட்டி டைமண்ட் ஷேப்பில கட் செய்யவும். 

சுவையான ஹெல்த்தியான பர்பி ரெடி

Leave a Reply