ஆஸ்கார் விருது வெற்றியாளர்களின் பட்டியல்.

oscarஉலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் விருது பெற்றவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் இந்த ஆஸ்கர் விருதுகள் யார் யாருக்கு கிடைத்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

* சிறந்த திரைக்கதை – பேர்ட்மேன் ( அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ, நிகோலஸ் ஜியோபோன், அலெக்ஸாண்டர் டினேலாரிஸ், அர்மாண்டோ போ)

* சிறந்த இசை – அலெக்ஸாண்டர் டெஸ்ப்லாட் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த பாடல் – ‘செல்மா‘ படத்தில் இடம்பெற்ற க்ளோரி பாடல் (ஜான் ஸ்டீபன்ஸ், லோன்னி லின்)

* சிறந்த ஆவணப்படம் – சிட்டிசன் ஃபோர் (லாரா போய்ட்ரஸ், மத்தில்டே பொனேஃபாய், டர்க் விலுட்ஸ்கி)

* சிறந்த எடிட்டிங் – டாம் க்ராஸ் (விப்லாஷ் | Whiplash)

* சிறந்த ஒளிப்பதிவு – இம்மானுவெல் லூபெஸ்கி (பேர்ட்மேன் | Birdman)

* சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் – ஆடம் ஸ்டாக்ஹவுஸன், அன்னா பின்னாக் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – பிக் ஹீரோ 6 | Big Hero 6

* சிறந்த அனிமேஷன் குறும்படம் – ஃபீஸ்ட் | Feast (பாட்ரிக் ஆஸ்பர்ன், கிறிஸ்டினா ரீட்)

* சிறந்த விஷுவல் எஃபக்ட் – பால் ஜே ஃபிராங்க்ளின், ஆண்ட்ரியூ லாக்லே, இயன் ஹன்டர், ஸ்காட் ஃபிஷர் (இன்டர்ஸ்டெல்லர் | Interstellar)

* சிறந்த உறுதுணை நடிகை – பாட்ரிசியா (பாய்ஹுட் | Boyhood)

* சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆலன் ராபர்ட் முர்ரே, பப் ஆஸ்மன் (அமெரிக்கன் ஸ்னைப்பர் – American Sniper)

* சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – கிரெய்க் மன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி (விப்லாஷ் | Whiplash)

* சிறந்த ஷார்ட் சபெஜ்க்ட் ஆவணப் படம் – கிரைஸிஸ் ஹாட்லைன்: விடேரன்ஸ் பிரஸ் 1 | Crisis Hotline: Veterans Press 1

(டானா ஹெயின்ஸ் பெர்ரி, ஹெலன் கூஸர்பெர்க் கென்ட்)

* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – தி போன் கால் | The Phone Call (மேட் கிரிக்பி, ஜேம்ஸ் லூகாஸ்)

* சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் – ஈடா | IDA (போலந்து)

* சிறந்த ஒப்பனை – மார்க் கவுலியர், ஃபிரான்ஸஸ் ஹன்னான் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த ஆடை வடிவமைப்பு – மெலினா கெனானிரோ (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த உறுதுணை நடிகர் – ஜே.கே.சிம்மன்ஸ் (விப்லாஷ் | Whiplash

Leave a Reply