சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த காக்கி சட்டை’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் நமது வாசகர்களுக்கு இந்த படத்தின் டிக்கெட்டை இலவசமாக பெற ஒரு அரிய வாய்ப்பு.
கீழே உள்ள படத்தில் உள்ள பிரபல நடிகை யார்? என்பதை கண்டுபிடித்து ctnchennaitodaynews@gmail.com என்ற இமெயிலுக்கு சரியான விடையை அனுப்பி வைக்கவும். சரியான விடை எழுதுபவர்களில் 10 பேருக்கு சென்னையில் காக்கி சட்டை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க இலவச டிக்கெட் வழங்கப்படும். இமெயில் வரும் 26ஆம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.
ஏற்கனவே நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்கு ‘என்னை அறிந்தால்’ படத்தின் 10 டிக்கெட்டுக்களை வழங்கியிருக்கின்றோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.