தமிழ்நாடு செய்தி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், இணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager(Secretarial)
சம்பளம்: மாதம் ரூ.23,500 – 29,500
Assistant Manager(Secretarial)
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 24,500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐ.சி.எஸ்.ஐ-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். அனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager (Corporate Technical Cell), Tamil Nadu Newsprint And Papers Limited, No.67,Mount Road, Guindy, Chennai – 600032 Tamil Nadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/advt%20%20for%20secretarial%20posts.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.